இன்று 17.02.2023 பிற்பகல் முதல் NMMS தேர்வுக்கான தேர்வு கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 16 فبراير 2023

இன்று 17.02.2023 பிற்பகல் முதல் NMMS தேர்வுக்கான தேர்வு கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்!



NMMS தேர்வுக்கான தேர்வு கூட நுழைவுச்சீட்டு 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்! NMMS exam also admit card can be downloaded from 17.02.2023 PM onwards!

25.02.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவிருக்கும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்ட தேர்விற்கு ( NMMS ) விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்பட்டியலினை தேர்வு மைய வாரியாக https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் 17.02.2023 ( வெள்ளிக்கிழமை ) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . எனவே , ஒவ்வொரு தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் / முதன்மை கண்காணிப்பாளர்கள் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வுக்கூடநுழைவுச்சீட்டு :



CLICK HERE TO DOWNLOAD

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.