ஜல்ஜீவன் திட்டத்துக்காக ரூ.849.5 கோடி விடுவிக்க ஒப்புதல் - அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 3, 2023

ஜல்ஜீவன் திட்டத்துக்காக ரூ.849.5 கோடி விடுவிக்க ஒப்புதல் - அரசாணை வெளியீடு

ஜல்ஜீவன் திட்டத்துக்காக ரூ.849.5 கோடி விடுவிக்க ஒப்புதல் - அரசாணை வெளியீடு

ஆற்காடு, இடப்பாடி, ராமநாதபுரம், திருவள்ளூர், மேட்டூர். சிதம்பரம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய 7 இடங்களில் புதிதாக பஸ் நிறுத்தங்கள் அமைப்பதற்காக ரூ.93.40 கோடிக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

2022-23-ம் ஆண்டு, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், கிராமப்புறங் களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங் குவதற்கு மற்றும் குடிநீர் தர கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவ டிக்கைகளுக்காக ரூ.849 கோடியே 54 லட்சத்து 3 ஆயிரத்தை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, காஞ்சீபுரம் மாநகராட்சியில் மழை நீர் வடிகால் அமைக்கவும், திருச்சி,திருப்பூர். கும்பகோணம், கரூர். காஞ்சீபுரம் மாநகராட்சிகளில் மற்றும் ராமேசுவரம் நகராட்சியில் பல்வேறு கட்டுமான பணிகளுக்காக ரூ.162.90 கோடி ஒதுக்கப்பட்டு உள்ள தற்கு, நிர்வாக அனுமதி அளிக்கப்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அர சாணையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன,
ரூ.93.40 கோடி மதிப்பீட்டில் ஆற்காடு, எடப்பாடி, ராமநாதபுரம், திருவள்ளூர், மேட்டூர், சிதம்பரம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள் அமைக்க அரசால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது
Municipal Administration and Water Supply Department - Construction of new bus stands with financial assistance from Infrastructure and Amenities Fund in Arcot, Idappadi, Ramanathapuram, Tiruvallur, Mettur, Chidambaram and Usilampatti Municipalities Administrative Sanction - Accorded Orders Issued.

G.O.(Ms) No.28
Dated:22.02.2023

ORDER:-

The Director of Municipal Administration in his letter 2nd read above has stated that the Hon'ble Minister for Municipal Administration during the budget session 2022-2023 has announced on the floor of the Legislative Assembly among others, that new bus stands will be constructed in certain Corporations and Municipalities. The 19th State Infrastructure Amenities Promotion Committee vide letter first read above, has approved to provide 50% of the estimated cost for the construction of new bus stands from Infrastructure and Amenities fund, as grant.

2. In the Government Order 3rd read above, administrative sanction was accorded initially for the construction of new bus stands at Tiruppur and Hosur Corporations and Guddalur (T), Ariyalur, Vadalur, Vedaranyam, Melur, Pattukottai, Colachal and Pollachi Municipalities.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.