அரசுப் பள்ளி ஆசிரியைக்கு இழப்பீடு வழங்காத
மருத்துவக் காப்பீட்டு நிறுவன நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட் -
அரசுப் பள்ளி ஆசிரியைக்கு உரிய இழப்பீடு வழங்காத மருத்துவக் காப்பீடு நிறுவன நிர்வாக இயக்கு நருக்கு பிடிவாரண்ட் பிறப் பித்து அரியலூர் மாவட்ட நுகர் வோர் குறைதீர் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
சிகிச்சை செலவு ரூ.1,98,308 மற்றும் சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரமும் தனியார் நிறுவனம் வழங்க கடந்த ஆகஸ்ட் மாதம் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.