தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.40 ஆயிரம் நிதியுதவி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 24 فبراير 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.40 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.40 ஆயிரம் நிதியுதவி

இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியை சேர்ந்த ஷோபியா (வயது 12), தமிழரசி (13), லாவண்யா (11), இனியா (II) ஆகிய 4 மாணவிகள் கடந்த 15-ந்தேதி கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து, உயிரிழந்த மாணவிக ளின் குடும்பத்தினரை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பொது செயலாளர் ரெங்கராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் உயிரிழந்த மாணவிகளின் குடும் பத்திற்கு நிவாரணமாக தலா ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.1லட்சத்து 60 ஆயிரம் வழங்கினர். அப்போது மாவட்ட தலைவர் செல் லதுரை, விராலிமலை வட்டாரத் தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.