24.02.2023 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 7, 2023

24.02.2023 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

24.02.2023 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு

24.02.2023 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது

ஈடுசெய்யும் வேலை நாள் : 04.03.2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.