18.02.2023 அன்று அனைத்து வகை பள்ளிகளும் பணி நாளாக அறிவிப்பு - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 16.02.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 16, 2023

18.02.2023 அன்று அனைத்து வகை பள்ளிகளும் பணி நாளாக அறிவிப்பு - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 16.02.2023

18.02.2023 அன்று அனைத்து வகை பள்ளிகளும் பணி நாளாக செயல்பட வேண்டும் ஆணையிடல் தொடர்பாக - விழுப்புரம், முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 16.02.2023 - Notification of 18.02.2023 as working day for all categories of schools - Proceedings of Primary Education Officer - Date: 16.02.2023

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு பருவ மழை காரணமாக அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் 18.02.2023 ( சனிக்கிழமை ) அன்று பணி நாளாகும் . எனவே அனைத்து வகை பள்ளிகளும் செயல் பட வேண்டும் என்று அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.