அனைத்து பள்ளிகளை முன்னறிவிப்பின்றி ஆய்வு மேற்கொள்ளுதல் சார்ந்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு - பள்ளிக்கல்வி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - 13.02.23 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 14 فبراير 2023

அனைத்து பள்ளிகளை முன்னறிவிப்பின்றி ஆய்வு மேற்கொள்ளுதல் சார்ந்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு - பள்ளிக்கல்வி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - 13.02.23

தஞ்சாவூர் மாவட்டம் - அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளை முன்னறிவிப்பின்றி ஆய்வு மேற்கொள்ளுதல் சார்ந்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு.

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.