அரசின் நலத்திட்டங்கள் செம்மையாக நடைபெறும் பொருட்டு கூர்ந்தாய்வு செய்தல் அலுவலர்கள் மாவட்ட வாரியாக நியமனம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 4, 2023

அரசின் நலத்திட்டங்கள் செம்மையாக நடைபெறும் பொருட்டு கூர்ந்தாய்வு செய்தல் அலுவலர்கள் மாவட்ட வாரியாக நியமனம்

அரசின் நலத்திட்டங்கள் செம்மையாக நடைபெறும் பொருட்டு கூர்ந்தாய்வு செய்தல் அலுவலர்கள் மாவட்ட வாரியாக நியமனம்.

பள்ளிக் கல்வி - அரசின் நலத்திட்டங்கள் செம்மையாக நடைபெறும் பொருட்டு கூர்ந்தாய்வு செய்தல் - பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களை - மாவட்ட வாரியாக பற்றாளர்களாக ( Nodal officers ) நியமனம் - பட்டியல் அனுப்புதல் - சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

Nodal Officers Revised List

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.