ஜன.6 - இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 4, 2023

ஜன.6 - இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஜன.6 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6-ஆம் தேதி ராமநாதபுர மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

உத்தரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6-ஆம் தேதி ராமநாதபுர மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 6-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள மங்கலநாதர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா பிரசித்துபெற்றதாகும்.

ஜனவரி-6 உள்ளூர் விடுமுறை: - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

ஜனவரி-6 உள்ளூர் விடுமுறை:

கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி-6 (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை.

சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

விடுமுறையை ஈடுசெய்ய ஜன.28ம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.