TNEA Counselling 2023 தமிழ் நாட்டின் டாப் 30 பொறியியல் கல்லூரிகள் TNEA Counseling 2023 Top 30 Engineering Colleges in Tamil Nadu - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 18, 2023

TNEA Counselling 2023 தமிழ் நாட்டின் டாப் 30 பொறியியல் கல்லூரிகள் TNEA Counseling 2023 Top 30 Engineering Colleges in Tamil Nadu

TNEA Counselling 2023 தமிழ் நாட்டின் டாப் 30 பொறியியல் கல்லூரிகள் TNEA Counseling 2023 Top 30 Engineering Colleges in Tamil Nadu

தமிழகத்தின் டாப் பொறியியல் கல்லூரிகளை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டில் மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்த அடிப்படையில் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

முதலிடத்தில் சென்னையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளது.

2 ஆம் இடத்தில், குரோம்பேட்டையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ் உள்ளது.

3 ஆவது இடத்தில் எஸ்.எஸ்.என் என அழைக்கப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி உள்ளது.

4 ஆவது இடத்தில் காரைக்குடியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டியூட் உள்ளது.

5 ஆவது இடத்தில் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது. 6 ஆவது இடத்தில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி உள்ளது.

7 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

8 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள சென்னை இன்ஸ்டியூட் ஆட் டெக்னாலஜி உள்ளது.

9 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் உள்ளது.

10 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.

11 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

12 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

13 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள லயோலா ICAM இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

14 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினிரியங் உள்ளது.

15 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

16 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் கேம்பஸ் உள்ளது.

17 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

18 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ராஜலட்சுமி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது. 19 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினிரியங் உள்ளது.

20 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

21 ஆவது இடத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

22 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

23 ஆவது இடத்தில் சேலத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி உள்ளது.

24 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

25 ஆவது இடத்தில் ஈரோட்டில் உள்ள பண்ணாரி அம்மன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

26 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

27 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள வேலம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

28 ஆவது இடத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

29 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

30 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி உள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.