பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பித்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 30, 2023

பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பித்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்

பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பித்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் DIRECTOR OF GOVERNMENT EXAMINATIONS PROCEDURES FOR INDIVIDUAL CANDIDATES WRITING PUBLIC EXAMINATION TO APPLY IN DATKAL MODE

அரசுத் தேர்வுகள் இயக்ககம் இடைநிலை மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2023 தனித் தேர்வர்களிடமிருந்து தக்கல் முறையில் அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்கள் (Govt.Exams Service Centres) மூலம் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் பெறுதல் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் அறிவுரை வழங்கக் கோருதல் தொடர்பாக,

பார்வை:

அரசுத் தேர்வுகள் இயக்குநரின் இதே எண்ணிட்ட நாள்.22.12.2022. கடிதம்,

பார்வையில் காணும் கடிதத்தின்படி நடைபெறவிருக்கும் மார்ச்/ஏப்ரல் 2023, இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத ஆன்-லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கு 26.12.2022 முதல் 03.01.2023 வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு (Government Exams Service centres) நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும், மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் 05.01.2023 முதல் 07.01.2023 வரையிலான நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணத்தினை செலுத்தி ஆன்-லைனில் விண்ணப்பித்தல் தொடர்பாக தங்களது ஆளுகைக்குட்பட்ட அரசுத் தேர்வுகள் இயக்கக மையங்களின் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.