108 சேவை நிறுவனத்திற்கு 100 உதவியாளர்கள் மற்றும் 100 ஓட்டுனர்கள் தேர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 6 يناير 2023

108 சேவை நிறுவனத்திற்கு 100 உதவியாளர்கள் மற்றும் 100 ஓட்டுனர்கள் தேர்வு

108 சேவை நிறுவனத்திற்கு உதவியாளர் தேர்வு பதிவு செய்த நாள்:

திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும், 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்திற்கு, 100 உதவியாளர்கள் மற்றும் 100 ஓட்டுனர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான தேர்வு, வரும் 9ம் தேதி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

பி.எஸ்.சி., நர்சிங் படித்தவர்கள் உதவியாளர் பணிக்கும், இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்ற, ஓட்டுனர் பணியிடத்திற்கும் தேர்வு செய்யப்படுவர்.

கூடுதல் விவரம் பெற, 73974 44141, 87544 35247 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளுமாறு, திருவள்ளூர் மாவட்ட, 108 சேவை மாவட்ட திட்ட மேலாளர் எஸ்.சந்தீப்குமார் தெரிவித்துஉள்ளார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.