ஊரக திறனாய்வு தேர்வின் தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 26 ديسمبر 2022

ஊரக திறனாய்வு தேர்வின் தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு

TRUST Examination - December 2022 - Tentative Key Answer Released by DGE

ஊரக திறனாய்வு தேர்வின் தற்காலிக விடை வெளியீடு

தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வுவின் தற்காலிக விடைக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,‘‘டிசம்பர் 17ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு சம்பந்தமான தற்காலிக விடைக்குறியீடு அரசுத் தேர்வு இயக்ககத்தின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் இந்த விடைக்குறியீடு சார்பாக மாற்றம் இருப்பின் அவற்றை டிசம்பர் 31ம் தேதிக்குள் trustexam2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.