எண்ணும் எழுத்தும் பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 16 ديسمبر 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்

எண்ணும் எழுத்தும் பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

02.01.23 முதல் 04.01.23 வரை - 3 நாட்கள் 1 முதல் 3 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது..

கருத்தாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை பார்வையிட மாவட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியீடு SCERT இயக்குநரின் செயல்முறைகள்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.