அமைச்சுப் பணியாளர்களுக்கு பவானிசாகர் பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 26, 2022

அமைச்சுப் பணியாளர்களுக்கு பவானிசாகர் பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

அமைச்சுப் பணியாளர்களுக்கு பவானிசாகர் பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

பயிற்சி - அரசு அலுவலர் பயிற்சி நிலையம் - இனளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான 41 பணி நாள்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி 53 வது அணி பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் ( இருபாலருக்கும் ) 03.01.2023 முதல் 21.02.2023 முடிய நடைமுறைப்படுத்துதல் பணியாளர்களைப் பயிற்சிக்கு அனுப்புதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

Training Proceeding

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.