பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 17 ديسمبر 2022

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு



அரையாண்டு விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளன.

ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.