ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு ஜன. 2ல் உள்ளூர் விடுமுறை
விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜன. 7ம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவிப்பு.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.