இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டயச் சான்றிதழ் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் ஆதரவு - Tamil Nadu Chartered Physical Education Teachers' Association supports secondary teachers' protest
தமிழ்நாடு பட்டயச் சான்றிதழ் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் ஆதரவு
சம வேலைக்கு சம ஊதியம் என்ற நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்
2009 ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியேற்றது முதல் தொடர்ந்து, ஊதிய இழப்பை சந்தித்து, வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை சரி செய்யும் வகையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்
இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெற்று வரும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் இந்தப் போராட்டம் பொருந்தும் என்பதால் தமிழ்நாடு பட்டயச் சான்றிதழ் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தி வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற இடைநிலை ஆசிரியர்களின் இப்போராட்டம் வெற்றி பெற வேண்டுமென தமிழ்நாடு பட்டயச் சான்றிதழ் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் வாழ்த்துகிறது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.