டிசம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 22, 2022

டிசம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

டிசம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை

சனிக்கிழமை (டிசம்பர் 24) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிசம்பர் 25 (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு , வரும் சனிக்கிழமை (டிசம்பர் 24) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

அனைத்து மாநில அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் மா. அரவிந்த் அறிவித்துள்ளார்.@kalviseithi விடுமுறையை ஈடுசெய்ய ஜனவரி 11ம் தேதியை வேலை நாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.