அனைத்து CEO அலுவலகங்களுக்கும் பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடம் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 2 نوفمبر 2022

அனைத்து CEO அலுவலகங்களுக்கும் பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடம் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு



பள்ளிக் கல்வி நிருவாக மறு சீரமைப்பு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் ( தொடக்கக் கல்வி / இடைநிலை / தனியார் பள்ளிகள் ) என பெயர் மாற்றம் மற்றும் புதிய அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டமை பணியாளர் நிர்ணயம் பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து ஆணையிடுதல் - சார்பு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்...

CoSE - Additional DI

CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.