முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28.11.2022 & 29.11.2022 ஆகிய நாட்களில் பணி நிரவல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 23, 2022

முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28.11.2022 & 29.11.2022 ஆகிய நாட்களில் பணி நிரவல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28.11.2022 & 29.11.2022 ஆகிய நாட்களில் பணி நிரவல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல் நிலைப் பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் உபரி ஆசிரியர்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் சார்பு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.