பள்ளிகளுக்கு மழை விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு - 18.11.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 17, 2022

பள்ளிகளுக்கு மழை விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு - 18.11.2022

பள்ளிகளுக்கு மழை விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு - 18.11.2022

கனமழையால் பாதித்த பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் நடப்பதால், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் 1 - 8 வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.