சிவகங்கை மாவட்டத்தில் 03.11.2022 மற்றும் 04.11.2022 ஆகிய இரு நாட்களும் பள்ளி கல்வி ஆணையர் அவர்களின் மண்டல ஆய்வு - சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளை வரும் 03/11/2022 மற்றும் 04/1/2022 (வியாழன் மற்றும் வெள்ளி) அன்று சென்னை-06, தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் தலைமையில் மண்டல ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதால் பள்ளிகளில் வளாகம் வகுப்பறை, கழிப்பறைத் தூய்மை, கற்றல் கற்பித்தல் பணி, EMIS, மற்றும் பள்ளி பதிவேடுகள் சரிசெய்து ஆய்விற்கு தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருந்திட அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.