TNPSC - 06.11.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நிலஅளவர் மற்றும் வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் / உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் - தொடர்பான செய்தி வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 31, 2022

TNPSC - 06.11.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நிலஅளவர் மற்றும் வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் / உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் - தொடர்பான செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீட்டு எண்: 71/2022

நாள்: 31.10.2022

பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நிலஅளவர் மற்றும் 06.11.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள நில அளவைப் வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர்/உதவி வரைவாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு. செய்திக்குறிப்பு

18/2022. நாள் 29.07.2022-இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: செய்யப்பட்ட நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நிலஅளவர் மற்றும் வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் மற்றும் உதவி வரைவாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான தேர்வு 06.11.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது.

எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அனுமதிச்சீட்டுகள் ( Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Press Release No: 71/2022

Dated: 31.10.2022

Field Surveyor and Draftsman included in Survey and Land Records Subordinate Service and Surveyor-cum-Assistant Draughtsman in Tamil Nadu Town and Country Planning Subordinate Service. - Written Examination (Objective Type) to be held on 06.11.2022 FN & AN.

PRESS RELEASE

Commission has invited applications for direct recruitment for the post of Field Surveyor and Draftsman included in Tamil Nadu Survey and Land Records Subordinate Service and Surveyor-cum-Assistant Draughtsman in Tamil Nadu Town and Country Planning Subordinate Service vide.,. Notification No. 18/2022, dated: 29.07.2022 Written Examination (Objective Type) for the said post is scheduled to be held on 06.11.2022 FN & AN.

The memorandum of admission (Hall Ticket) for the admitted candidates for the said examination has already been hosted on the Commission's websites www.tnpsc.gov.in and www.tnpscexams.in. The memorandum of admission (Hall Ticket) can be downloaded only through one time Registration (OTR Dashboard) of the candidate by entering the Application Number and Date of Birth.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.