புதுச்சேரி ஜிப்மரில் வேலை: விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.11.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 31, 2022

புதுச்சேரி ஜிப்மரில் வேலை: விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.11.2022

புதுச்சேரி ஜிப்மரில் வேலை: நவ.10க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள முதுநிலை மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்: JIP/MGE/10/2022/03

பணி: Senior Manager - 1

சம்பளம்: மாதம் ரூ.50,000

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: லைப் சயின்ஸ் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.11.2022

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.