தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 31, 2022

தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2022

தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Chief Executive Officer & Associates

காலியிடங்கள்: 6

பணியிடம்: கோயம்புத்தூர்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.fametn.com/careers இணையதள பக்கத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2022

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.