ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 2 سبتمبر 2022

ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

அன்பான ஆசிரியர்களுக்கு வணக்கம்!

புதிய பொறுப்பான சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்களை வசந்த் & கோ சார்பில் வணங்கி வாழ்த்துகிறோம்.

பள்ளி, கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தன்னலம் கருதாமல் மற்றவர்கள் உயர பாடுபடும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நோக்கத்தில் வசந்த் & கோ சார்பில் வழக்கமாக தள்ளுபடி விலையுடன் சிறப்புப் பரிசு வழங்கப்படும். இச்சலுகை அனைத்து வசந்த் & கோ கிளைகளிலும் செப்டம்பர் மாதம் 3 முதல் 5-ம் தேதி வரை கிடைக்கும்.

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் பணிக்கான அடையாள அட்டையை காண்பித்து வாங்கும் பொருட்களுடன் சிறப்பு சலுகைகளை பெற்றிடுவீர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.