காமராஜர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 14, 2022

காமராஜர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

காமராஜர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

பள்ளிக்கல்வி -2021-22ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு - தமிழ்வழியில் பயின்று தேர்ச்சிபெற்ற சிறந்த மாணவர்கள் பெருந்தலைவர் காமராஜர்விருது வழங்குதல் - தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியலினை அனுப்பக்கோருதல் - சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.