வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு! - Deadline extension for filing income tax audit reports!
2021-22ம் ஆண்டுக்கான வருமான வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள் வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வருமான வரித்துறையின் இணையதளத்தில் சில பிரச்னைகள் எழுந்தன.
இதன் காரணமாக காலக்கெடுவை நீட்டிக்க சார்ட்டட் அக்கவுன்டன்ட்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
தற்போது அதனை ஏற்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அக்டோபர் 7க்கு காலக்கெடுவை மாற்றியுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.