அக்டோபர் - 2022 - நாள்காட்டி - October - 2022 - Calendar - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 30 سبتمبر 2022

அக்டோபர் - 2022 - நாள்காட்டி - October - 2022 - Calendar

What is the calendar for October 2022? Are there any holidays in October 2022? Which month is October in Hindu calendar? What is the first day of October in 2022?

அக்டோபர் -- 2022 -- நாள்காட்டி.

01-10-2022 --- குறை தீர்க்கும் நாள்

காலாண்டு விடுமுறை

*1 - 5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12 முடிய விடுமுறை.*

*6 - 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9 முடிய விடுமுறை.*

*🏵️மீண்டும் பள்ளி*

*திறக்கப்படும் நாள்:*

*1 - 5 வகுப்புகளுக்கு*
*13.10.2022 (வியாழன்)*

*6 - 12 வகுப்புகளுக்கு*
*10.10.2022 (திங்கள்)*

*🏵️எண்ணும் எழுத்தும் பயிற்சி:*
*10.10.2022 - 12.10.2022*
*(திங்கள் - புதன்)*

*🏵️15-10-2022 -- CRC*

*🏵️24 -10- 2022 -- திங்கள்--தீபாவளி --- அரசு விடுமுறை*

*🏵️அக்டோபர் -- RL இல்லை*

*🏵️சரஸ்வதி பூஜை, விஜய தசமி, மிலாடி நபி போன்ற நாட்கள் விடுமுறை நாட்களில் வருகிறது.*

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.