1:1 என்ற விகிதத்தில் பதவி உயர்வு தரும் அரசாணை எண் 65ஐ ரத்து செய்யக்கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளை ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 28, 2022

1:1 என்ற விகிதத்தில் பதவி உயர்வு தரும் அரசாணை எண் 65ஐ ரத்து செய்யக்கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளை ஆணை

1:1 பதவி உயர்வு தரும் அரசாணை எண் 65ஐ ரத்து செய்யக்கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளை ஆணை - Case seeking annulment of Ordinance No. 65 granting 1:1 promotion: iCourt Branch Order Case seeking annulment of Ordinance No. 65: Tamil Nadu Human Resource Development Department to respond to ICourt Branch Order*

ICourt Branch has ordered the Secretary of Human Resource Development Department of Tamil Nadu to respond in the case seeking cancellation of Ordinance No. 65.

A suit was filed challenging the order of promotion of Junior Assistant to Typist in the ratio of 1:1 to Assistant.

அரசாணை எண் 65ஐ ரத்து செய்யக்கோரிய வழக்கு: தமிழக மனித வள மேம்பாட்டு துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை*

அரசாணை எண் 65ஐ ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக மனித வள மேம்பாட்டு துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது

இளநிலை உதவியாளர், தட்டச்சருக்கு 1:1 என்ற விகிதத்தில் உதவியாளராக பதவி உயர்வு தரும் ஆணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.