ராணுவப் பள்ளியில் 8000 ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-10-2022. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 3 سبتمبر 2022

ராணுவப் பள்ளியில் 8000 ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-10-2022.

சென்னை, பெங்களூரு, மும்பை, வெலிங்டன் (ஊட்டி) உள்பட நாடு முழுவதும் செல்வே, பூங்கங்களா வடந்ெதுள்ள கண்டோன்மெண்ட்கள் மற்றும் ராணுவ நிலையங்களின் பகுதியில் இயங்கும் ராணுவ பள்ளியில் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், இரண்டு ஆண்டு டிப்ளமோ பட்டய படிப்பு முடித்த ஆசிரியர்கள் விண்ணப் பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, கற்பித் தல் திறன் மற்றும் கணினி திறன், நேர்காணல் அடிப்படையில் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுவார் கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-10-2022.

விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, பணி அனுபவம், விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://register.cbtexams.in/AWES/Registration/ என்ற இணையபக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்."

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.