பள்ளிக் கல்வி-75வது சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி-சுதந்திரதின வாரம்-2022 ஆகஸ்டு மாதம் 13 முதல் 15 வரை-தொடர்பாக.
பார்வை:
Letter from the Tourism, Culture and Religious Endownments (Culture 2) Department with letter No. 2425/c2/2021-16, dated. 22.07.2022.
பார்வையில் கண்டுள்ள கடிதத்தின்படி, வரும் 2022 ஆகஸ்டு 13 முதல் 15 வரை தமிழகத்திலுள்ள "அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி" ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும், 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கவும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளுப்படுகிறார்கள்

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.