நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்.7ம் தேதி வெளியிடப்படும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 25, 2022

நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்.7ம் தேதி வெளியிடப்படும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்.7ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.