7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு தரப்பட்டதா? அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு - Kalviseithi Official

Breaking

Saturday, August 6, 2022

7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு தரப்பட்டதா? அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு தரப்பட்டதா என அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2009க்கு பிறகு தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதா என்று விரிவான அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.