பொறியியல் கல்லூரி - 16ம் தேதி தரவரிசை பட்டியல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 12, 2022

பொறியியல் கல்லூரி - 16ம் தேதி தரவரிசை பட்டியல்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர 16ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகிறது.

ஆகஸ்ட் 20ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

அரசு பள்ளியில் படித்த மாணவ - மாணவிகளுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின்படி 20 முதல் 23 வரை கலந்தாய்வு.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 25ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.