11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து? - கல்வித்துறை அதிகாரிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 12, 2022

11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து? - கல்வித்துறை அதிகாரிகள்

11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்

மாநில கல்விக் கொள்கை குழு கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

11ம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை

- கல்வித்துறை அதிகாரிகள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.