ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரகம் RTI பதில் - நாள்: 20.04.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 4, 2022

ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரகம் RTI பதில் - நாள்: 20.04.2022

ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரகம் RTI பதில் - நாள்: 20.04.2022

மனுதாரர் கோரும் தகவல்களுக்கு கீழ்வருமாறு தகவல் அளிக்கப்படுகிறது . ஊதியமில்லா தமிழ்நாடு விடுப்பு விதிகள் ( TNLR ) விதி 9 ( a ) - ல் உள்ளபடி , அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என உள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.