(Bank of Baroda-BOB) வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிகள்...டிகிரி போதும்! - விண்ணப்பிக்க நாளையே 12/07/2022 கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 11, 2022

(Bank of Baroda-BOB) வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிகள்...டிகிரி போதும்! - விண்ணப்பிக்க நாளையே 12/07/2022 கடைசி நாள்

பேங்க் ஆஃப் பரோடாவில் (Bank of Baroda-BOB) காலியாக உள்ள 325 பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12/07/2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரம்

அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://drive.google.com/file/d/1l41YgmJzi7ANL9c7kSIafMaXwYJROwJs/view லிங்கில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.

அதிகாரபூர்வ இணையதள முகவரி

https://www.bankofbaroda.in/career/current-opportunities/recruitment-of-specialist-officers-for-corporate-and-institutional-credit-dept லிங்கில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.