TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 13, 2022

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை!

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் நேர்காணல் கிடையாது: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.

மதிப்பெண் அடிப்படையிலேயே தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

- ஆசிரியர் தேர்வு வாரியம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களுக்கு நேர்காணல் கிடையாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. நேர்காணல் உள்ளதாக பரவிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.