நடப்பாண்டில் 8,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 7 يوليو 2022

நடப்பாண்டில் 8,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

13,331 ஆசிரியர்கள் தேவை என்ற நிலையில் நடப்பாண்டில் 8,500 ஆசி ரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர்.

திருவாரூரில் பள்ளி கல் வித்துறை அமைச்சர் அன் பில் மகேஷ் நேற்று அளித்த பேட்டி: பள்ளிகளின் தேவை மற்றும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது மற்றும் பள்ளி கல்வித் துறையின் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் உத்தரவின்பே ரில் மண்டல அளவிலான கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.