தனியார் பள்ளியில் சிறுமி மீது கோல் போஸ்ட் விழுந்து தலையில் காயம் - 5 பேர் மீது வழக்கு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 26, 2022

தனியார் பள்ளியில் சிறுமி மீது கோல் போஸ்ட் விழுந்து தலையில் காயம் - 5 பேர் மீது வழக்கு

தனியார் பள்ளியில் சிறுமி மீது கோல் போஸ்ட் விழுந்து தலையில் காயம் - 5 பேர் மீது வழக்கு

கோவை பீளமேடு பகுதியில் தனியார் பள்ளியில் கோல்போஸ்ட் சரிந்து விழுந்த விபத்தில் 7 வயது சிறுமி படுகாயம்

* கடந்த 22ஆம் தேதி விபத்து ஏற்பட்ட நிலையில், பள்ளி நிர்வாக இயக்குனர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

* பள்ளி முதல்வர், விளையாட்டு ஆசிரியர் மீதும் வழக்குப்பதிவு

* தனிநபருக்கு காயம் ஏற்படுத்துதல், சிறார் பாதுகாப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.