தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 1.50 லட்சம் பேரில் 28,984 பேர் மட்டுமே TET தேர்வில் தேர்ச்சி - பள்ளிக்கல்வித்துறை அறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 9 يوليو 2022

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 1.50 லட்சம் பேரில் 28,984 பேர் மட்டுமே TET தேர்வில் தேர்ச்சி - பள்ளிக்கல்வித்துறை அறிக்கை

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 1.50 லட்சம் பேரில் 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை தாக்கல்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் முதலில் பரிசீலிக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.