குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு சென்னையில் மூன்று மாதம் முழுநேர பயிற்சி - ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 27, 2022

குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு சென்னையில் மூன்று மாதம் முழுநேர பயிற்சி - ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது

வாட்ஸ் அப்பில் முன்பதிவு

பயிற்சி வகுப்பில் சேர, 'TNPSC GROUP-I COACHING' என்று டைப் செய்து தங்களது முகவரியுடன் 9962600038-என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: 9962600037, 9962600038 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.