06.07.2022 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை - அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 4, 2022

06.07.2022 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை - அரசாணை வெளியீடு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா 06.07.2022 (புதன்கிழமை) அன்று கன்னியா குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தது தமிழக அரசு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.