CRC Training - Teachers And HMs Feedback Report - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 20, 2022

CRC Training - Teachers And HMs Feedback Report

CRC Training - Teachers And HMs Feedback Report

CRC TRAINING ON JUNE 18, 2022 FOR TEACHERS AND HMs FEEDBACK RESPONSES - AN OVERVIEW

FEEDBACK QUESTION 1

பயிற்சி நடைபெறும் இடத்தில் போதுமான வசதிகள் இருந்தது?

FEEDBACK QUESTION 2

போதுமான இணைய இணை ப்பு இருந்தது மற்றும் ஸ்ட்ரீமிங் தடையின்றி நடந்தது? FEEDBACK QUESTION 3

பயிற்சியில் உள்ளடக்கிய தலைப்புகள் மற்றும் பயிற்சிக்கு தேவையான காணொளிகள், கட்டகங்கள், தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது?

FEEDBACK QUESTION 4

பயிற்சியாளர் தெளிவாகவும் நிதானமாகவும் பயிற்சியை நடத்தினார்?

FEEDBACK QUESTION 5

தரவுகளை கணினி மயமாக்கல் வேலைப்பளுவை எளிதாக்குகிறது?

FEEDBACK QUESTION 6

அரசு எடுக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு EMIS-ல் உள்ளீடு செய்யப்படும் தரவுகள் உபயோகமாகவுள்ளது. FEEDBACK QUESTION 7

மாணவர் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு அவர்களின் திறம்பட கற்கும் திறனை பாதிக்கிறது?

கடந்த 18.06.2022 அன்று நடைபெற்ற CRC பயிற்சி தொடர்பாக 7 பின்னூட்ட கேள்விக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் அளித்த பதில்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CRC Training - Teachers And HMs Feedback Report

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.