குரூப்-4 தேர்வுக்கு “ஆன்-லைன்” சிறப்பு பயிற்சி - நாளை (13-ந்தேதி) தொடங்குகிறது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 12, 2022

குரூப்-4 தேர்வுக்கு “ஆன்-லைன்” சிறப்பு பயிற்சி - நாளை (13-ந்தேதி) தொடங்குகிறது

முன்பதிவு செய்யலாம்

குரூப்-4 ஆன்-லைன் சிறப் புப் பயிற்சிக்கான கட்டணம் ரூ.6,500 ஆகும். பயிற்சி கட்ட ணத்தை ஆன்-லைன் மூலம் செலுத்தலாம். கட்டணம் செலுத்தும் முறை பற்றி அறிய, 'GROUP-IV ONLINE COACHING FEES' என்றுடைப் செய்து, 9962664441 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் சேர வருகிற 13-ந்தேதி கடைசி நாள் ஆகும்,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.