நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை - முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் - சுகாதாரத்துறை - செய்தி வெளியீடு எண் :1048 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 26 يونيو 2022

நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை - முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் - சுகாதாரத்துறை - செய்தி வெளியீடு எண் :1048

செய்தி வெளியீடு எண் :1048

செய்தி வெளியீடு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்ப மருந்துத்துறை தற்பொழுது கோவிட் தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித் மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள் கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக அதிகரித்து வருகின்றது இத்தெற்றானது பொதுமக்கள் பொது இட இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக்கவ இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் சு இருப்பதால் கோவிட் தொற்று அதிகரித்து வருகின்றது இதை தவிர்க் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல் சமூக இடைவெளி கடைப்பிடித் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலைய நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கோவிட் தடுப் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.