G.O.(Ms)No.12 Dt: May 27, 2022 - மாற்றுத்திறனாளிகள் நலத் துறை– மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுடன் மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் மற்றும் 75-க்கு மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளின் தாய்மார்களுக்கு இலவச மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் – பயனாளிகள் பயன்பெற விதிக்கப்பட்ட வயது வரம்பான 18-45 வயது இருக்க வேண்டும் என்பதை இத்திட்டத்தின் கீழ் கூடுதல் பயனாளிகள் பயன்பெற ஏதுவாக பயனாளிகளின் வயது வரம்பினை 18-60 என உயர்த்தி – ஆணை – வெளியிடப்படுகிறது. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 30, 2022

G.O.(Ms)No.12 Dt: May 27, 2022 - மாற்றுத்திறனாளிகள் நலத் துறை– மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுடன் மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் மற்றும் 75-க்கு மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளின் தாய்மார்களுக்கு இலவச மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் – பயனாளிகள் பயன்பெற விதிக்கப்பட்ட வயது வரம்பான 18-45 வயது இருக்க வேண்டும் என்பதை இத்திட்டத்தின் கீழ் கூடுதல் பயனாளிகள் பயன்பெற ஏதுவாக பயனாளிகளின் வயது வரம்பினை 18-60 என உயர்த்தி – ஆணை – வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.