சென்னை பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 26 مايو 2022

சென்னை பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றம்!

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜூன் 2ம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என்றும் சென்னைப் பல்கலை.யின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.